அந்நியர்களை கண்டுபிடிக்கும் Russian அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
அந்நியர்களை கண்டுபிடிக்கும் Russian அப்பிளிக்கேஷன்
0Shares
0Shares
lankasrimarket.com

இனி கவலையில்லை, அடுத்தவர்களை இலகுவாக இனங்கண்டுவிடலாம் அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று!

ஆம், வீதியில் கடந்து செல்லும் ஒருவரை படம்பிடித்து குறிப்பிட்ட ஒரு அப்பிளிக்கேஷனின் பதிவேற்றம் செய்வதன் மூலம் 70 வீத நம்பகத் தன்மையுடன் அடுத்தவர்களை இனங்காண முடியும்.

இன்னொரு வழியில் உங்களுக்கு பிடித்தமானவரை பதிவேற்றி, யார் யார் அவரைப் போல் உங்கள் அருகிலுள்ளார்கள் என்றும் கண்டுபிடிக்க முடியும்.

ஆச்சரியமாக உள்ளதல்லவா? இவ் அப்பிளிக்கேஷன் Russia நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் அப்பிளிக்கேஷன் மூலம் கிட்டத்தட்ட 1 மில்லியன் முகங்களை 73.3 வீத நம்பகத்தன்மையுடன் இனங்காண முடியும் என சொல்லப்படுகிறது.

இது 2 மாதங்களுக்கு முன்னரே Russia பாவனையாளர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது.

இதுவரையில் கிட்டத்தட்ட 500 000 பாவனையாளர்களையும், 3 மில்லியன் தேடல்களையும் பதிவு செய்திருக்கிறது.

இவ் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி உங்களைப் போலுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுடன் நண்பர்கள் ஆக முடியும் என Kabakov சொல்கிறார்.

அத்துடன் அவர்களை பற்றிய தகவல்களை பெறமுடிவதுடன், அவர்களுடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் முடியுயம் என சொல்லப்படுகிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments