பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களை மகிழ்விக்க வருகின்றது இன்ஸ்டன்ட் ஹேம்!

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை இன்று உலகளவில் ஏறத்தாழ 1.8 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இத் தளத்தில் பயனர்களுக்காக ஒன்லைன் ஹேம்களும் வழங்கப்பட்டு அவை வெகுவாக பிரபல்யமடைந்தமை தெரிந்ததே.

advertisement

இவ்வாற நிலையில் 1.2 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வரும் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் இன்ஸ்டன்ட் ஹேமினை அறிமுகம் செய்யவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை F8 நிகழ்வில் பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ளது.

இதேவேளை இவ் வசதியானது உலகளவில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இவ் வசதியின் ஊடாக பேஸ்புக் மெசஞ்சர் பாவனையாளர்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments