திருக்குறள் கற்க வேண்டுமா? உங்களுக்கான ஆப்ஸ்

Report Print Fathima Fathima in ஆப்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இன்றைய காலத்தில் நம் கைகளை அலங்கரிக்கும் ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களுக்கு பஞ்சமிருக்காது.

புத்தகம் படிப்பதை விட்டுவிட்டு ஸ்மார்ட்போனில் நேரத்தை செலவிடும் நபர்களே அதிகம்.

வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி சில ஆப்ஸ்கள் பொது அறிவு திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

அந்த வகையில் திருக்குறளை கற்றுக் கொள்ளவும், அதன் விளக்கத்தை தெரிந்து கொள்ளவும் திருக்குறலிசை எனும் ஆப்ஸ் உதவி புரிகிறது.

இதில் 1300 குறளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments