அறிமுகமாகியது புத்தம் புதிய iTunes

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனமானது இன்றைய தினம் புதிய சாதனங்கள் சிலவற்றினை அறிமுகம் செய்தது.

இவற்றுள் ஐபோன் வகைகள், கைக்கடிகாரம் மற்றும் தொலைக்காட்சி வகைகள் என்பனவும் அடங்கும்.

இதேவேளை ஒன்லைனில் பாடல்களை கேட்டு மகிழும் சேவையான iTunes இற்கான அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினையும் வெளியிட்டுள்ளது.

iTunes 12.7 எனும் இப் புதிய பதிப்பானது 209 MB கொள்ளளவுடையதாக காணப்படுகின்றது.

இப் புதிய பதிப்பில் Ringtones எனும் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

இதனை ஆப்ஸ்டோர் தளத்திலிருந்து தற்போது தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்