பேஸ்புக்கில் இனி இதை செய்ய முடியாதாம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

உறவுகளையும் நண்பர்களையும் இணைக்கும் பாலமாக பேஸ்புக் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இத்தளத்தில் உலகளாவிய ரீதியிலும் தற்போது முன்பின் தெரியாத எண்ணற்ற நண்பர்கள் இணைந்துள்ளனர்.

இவர்களை இலக்காகக் கொண்டு பேஸ்புக் நிறுவனம் விளம்பர சேவையையும் அறிமுகம் செய்திருந்தது.

இவ் விளம்பரங்களுக்கு ஆரம்ப காலத்தில் எந்தவிதமான வரையறைகளும் இருக்கவில்லை.

ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக இனங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விளம்பரங்களையும் தடைசெய்யவுள்ளது.

எனினும் இது ஒரு தற்காலிக தடையாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்