ஒபாமா யார்? சில சுவாரஸ்ய தகவல்கள்

Report Print Maru Maru in கட்டுரை
ஒபாமா யார்? சில சுவாரஸ்ய தகவல்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐக்கிய அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசு தலைவராகவும் அமெரிக்காவின் 44 வது குடியரசு தலைவராகவும் பராக் ஒபாமா திகழ்கிறார்.

குடியரசு தலைவர் வேட்பாளராக மக்களாட்சி கட்சியால் 2008 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருமுறையல்ல, அடுத்தடுத்து இரண்டுமுறை குடியரசுத் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலில் ஒபாமா புகழடைந்துவரும் போது, சில கருப்பின எழுத்தாளர்கள் கருப்பினத்தவர் அனுபவம் பற்றி, அவருக்கு உண்மையாக தெரியுமா? என்று விமர்சித்தனர்.

அதற்கு பதிலளித்த ஒபாமா, ’வெள்ளையின மக்கள், கருப்பின அரசியல்வாதிக்கு ஆதரவளித்தால் ஏதோ ஒன்று தவறானது என்று இன்னும் நினைக்கிறோம்’ என்றார். இந்த பக்குவமான பதிலில் விமர்சித்தவர்களே வியந்து போனார்கள்.

மேலும், அவர் பற்றிய சில முக்கிய விடயங்களை அறிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments