தீப்பற்றி எரியும் அடுக்குமாடி ஹொட்டல்: காலையில் நடந்த துயர சம்பவம்

Report Print Fathima Fathima in ஆசியா
0Shares
0Shares
lankasri.com

சீனாவின் Jiangxi மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி ஹொட்டல் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

ஹொட்டலின் இரண்டாவது தளத்தில் கட்டிட வேலைகள் நடந்து வந்த நிலையில், இதில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுவரையிலும் மூன்று பேர் பலியாகி இருப்பதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments