சிங்கப்பூரில் மர்மமான முறையில் தமிழர் மரணம்

Report Print Deepthi Deepthi in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த தமிழக இளைஞர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கருமலை என்பவரின் மகன் வெங்கடாசலம். இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் இறந்துவிட்டதாக கருமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல்களை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இதனால், எங்கள் மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments