ஆட்டுக்குட்டியை விழுங்கி நகர முடியாமல் திணறிய மலைப்பாம்பு

Report Print Deepthi Deepthi in ஆசியா
0Shares
0Shares
lankasri.com

அசாமில் உள்ள பைஹாதா சரியலி கிராமத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்து அங்கிருந்த ஆட்டு குட்டியை விழுங்கியுள்ளது.

ஆட்டை விழுங்கிய இந்த பாம்பு வயிறு வீங்கிய நிலையில், நகர முடியாமல் கிடந்துள்ளதை கண்ட கிராமத்தினர், அதன் தலை பகுதியை கயிற்றால் கட்டியுள்ளனர்.

பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்தப் பாம்பை காட்டில் விடுவதற்காக வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இதை படம் பிடித்த சிலர், இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments