எதிர்கால மனைவியின் பெயரை கண்டுபிடிக்கலாம்: இதை ட்ரை பண்ணுங்க

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒவ்வொருவருக்கும் நம் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விடயங்களை முன்னதாக தெரிந்துக் கொள்ள அதிக ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில், உங்களின் எதிர்காலத்தில் வரக்கூடிய மனைவியின் பெயரைக் கண்டுபிடிக்க எண் ஜோதிட முறை ஒன்று உள்ளது.

எதிர்கால மனைவியின் பெயரை கண்டுபிடிப்பது எப்படி?

A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 இந்த அட்டவணை முறையை நன்றாக முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக… Murugan – 24 50 48 50 22 20 46 என்று அதற்குரிய எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேர்க்க வேண்டும்.

பின் கிடைத்த எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாக வைத்து கொண்டு இரண்டால் வகுக்க வேண்டும்.

வகுத்து கிடைக்கும் எண் தொகுதியில் உள்ள எண்களின் வகையைக் குறிக்கும் எழுத்துக்களை, A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49 இந்த தொகுதியில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் முடிவில் உங்கள் மனைவியின் பெயரை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments