உங்களது நட்சத்திரம் என்ன? இந்த கடவுளை வணங்குங்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

நட்சத்திரங்களும், அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களின் பட்டியலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வினி – சரஸ்வதி

பரணி – துர்காதேவி (அஷ்ட புஜம்)

கார்த்திகை – முருகப் பெருமான்

ரோகிணி – கிருஷ்ணர் (ஸ்ரீவிஷ்ணு)

மிருகசீரிடம் – சந்திரசூடேஸ்வர் (சிவபெருமான்)

திருவாதிரை – சிவபெருமான்

புனர்பூசம் – ஸ்ரீராமர் (ஸ்ரீவிஷ்ணு)

பூசம் – தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம் – ஆதிஷேசன்

மகம் – சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம் – ஆண்டாள்

உத்திரம் – மகாலட்சுமி

அஸ்தம் – காயத்திரி தேவி

சித்திரை – சக்கரத்தாழ்வார்

சுவாதி – நரசிம்மமூர்த்தி

விசாகம் – முருகப் பெருமான்

அனுஷம் – லட்சுமி நாரயணர்

கேட்டை – வராஹப் பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம் – ஆஞ்சனேயர்

பூராடம் – ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் – விநாயகர்

திருவோணம் – ஹயக்கிரீவர் (மகாவிஷ்ணு)

அவிட்டம் – ஸ்ரீ அனந்தசயன பெருமாள் (ஸ்ரீவிஷ்ணு)

சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி – ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி – மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி – அரங்கநாதர்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்