முகம் சிவப்பாக 5 ரகசிய வழி: கண்டிப்பாக பின்பற்றுங்கள்

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

முகம், கழுத்து, கண்கள் ஆகிய பகுதிகளில் கருமை மற்றும் அழுக்கை நீக்கி சருமத்தை எப்போதும் பளிச்சென்று பராமரிக்க சில இயற்கையான வழிகள் இதோ,

சிவப்பழகை பெற என்ன செய்யலாம்?
  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பொலிவடையும்.
  • கொட்டை நீக்கிய பேரீச்சைப் பழம் மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமத்தில் உள்ள கருமை நிறம் மாறிவிடும்.
  • தினமும் குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்தால் கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் வராது. கண்கள் அழகாக இருக்கும்.
  • வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சம அளவு எடுத்து அரைத்து, ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து அதன் மேல் அரைத்த கலவையை 30 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.
  • தக்காளி, ஆப்பிள் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் சம அளவு எடுத்து அதை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பொலிவாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்