அமெரிக்கா- பிரித்தானியா இடையே வர்த்தக உடன்படிக்கை

Report Print Fathima Fathima in வர்த்தகம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை விரைவில் ஏற்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பிரித்தானியா பிரதமர் தெரேசா மே இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

advertisement

இதன்பின்னர் தெரேசா மே செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜனாதிபதி டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.

விரைவில் அமெரிக்கா- பிரித்தானியா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கூறுகையில், பிரிட்டனுடனான வர்த்தக உடன்படிக்கை இறுதி வடிவம் பெறும், நான் விரைவில் பிரிட்டன் செல்வேன் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் தெரேசா மே மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments