இந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் யார்?

Report Print Deepthi Deepthi in வர்த்தகம்
859Shares
859Shares
Seylon Bank Promotion

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2017 என்ற தலைப்பில் பிரபலமான போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவில் உள்ள 100 முன்னணி பணக்காரர்கள் அடங்கிய வருடாந்திர பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10-வது வருடமாக முதலிடத்தில் நீடிக்கிறார்.

அவரது சொத்து மதிப்பு 2 லட்சத்து 47 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஆகும்.

இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி உள்ளார், இவரின் சொத்துமதிப்பு 19.0 பில்லியன் ஆகும்.

3 வது இடம் இந்துஜா பரோஸ் - 18.4 பில்லியன்

4 வது இடம் லக்ஷிமி மிட்டால் - 16.5 பில்லியன்

5 வது இடம் பலூன் மிஸ்ரி - 16.0 பில்லியன்

6 வது இடம் கோத்ரேஜ் குடும்பம் - 14.2 பில்லியன்

7 வது இடம் ஷிக் நாடார் - 13.6 பில்லியன்

8 வது இடம் குமார் பிர்லா - 12.6 பில்லியன்

9 வது இடம் திலீப் சங்கவி - 12.1 பில்லியன்

10 வது இடம் கௌதம் அதானி - 11.0 பில்லியன்

பதஞ்சலி நிறுவன இயக்குனர் பாபா ராம்தேவ் கடந்த ஆண்டு 48-வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இப்பட்டியலில் ஏழு பெண்கள் உள்ளனர், அவர்களில் 16வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பம் உள்ளது, ஜிண்டால் குழுமத்தின் சொத்து மதிப்பு 48 ஆயிரத்து 810 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்