வாகனங்களின் விலைகளில் மாற்றம்: வாகன இறக்குமதியாளர்கள் விளக்கம்

Report Print Kalkinn in வர்த்தகம்
0Shares
0Shares
lankasrimarket.com

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு அமைய வாகனங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

1000CC யை விட குறைவான இயந்திரங்களை கொண்ட Alto மற்றும் Wagon கார்களின் விலை ஒரு இலட்சம் தொடக்கம் 1 இலட்சத்து 50 ஆயிரம் வரை குறைவடையவுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க மெரஞ்சிக்கே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய toyota aqua / axio hybrid கார்களின் விலை, 7 இலட்சத்து 50 அயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்