இன்றைய தங்க விலை நிலவரம் - டிசம்பர் 04

Report Print Kavitha in வர்த்தகம்
52Shares
52Shares
lankasrimarket.com

கொழும்பு செட்டியர் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கம், 51ஆயிரத்துக்கு 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது

ஒரு கிராம் தங்கத்தின் நிலை 6ஆயிரத்து 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கத்தின் விலை 48ஆயிரம் ரூபாவாகும்.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரம் ரூபாவாகவும் வெள்ளி தோளா ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்