இன்றைய தங்க விலை நிலவரம் - பெப்ரவரி 08, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
0Shares
0Shares
lankasri.com

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி

24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 50 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 720 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்