இன்றைய நாணய மாற்று விகிதம்- பெப்ரவரி 08, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
43Shares
43Shares
lankasrimarket.com

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.02.2018) நாணய மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 56 சதம் விற்பனை பெறுமதி 156 ரூபா 33 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 218 ரூபா 14 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 193 ரூபா 00 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 44 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 44 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 53 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 118 ரூபா 79 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 44 சதம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்