வைரலாகும் கனடா பிரதமர்- ஒபாமாவின் புகைப்படம்

Report Print Fathima Fathima in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான ஒபாமாவும் ரெஸ்டாரண்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இருவரும் சாதாரண ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஜஸ்டின், அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள இளம் தலைவர்களை எப்படி செயல்பட வைப்பது என்பது குறித்து உரையாடினோம். என் சொந்த ஊருக்கு வந்த ஒபாமாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments