குப்பையை பொதுவெளியில் வீசிய அமைச்சருக்கு குவியும் கண்டனம்

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் மிச்சங்களை கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜன் பொது இடத்தில் வீசியது அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜன் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் மிச்சங்களை பொதுவெளியில் வீசியதை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், மக்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டிய அமைச்சரே பொதுவெளியில் குப்பையை வீசும் செயல் கண்டிக்கத்தக்கது என்று ஹர்ஜித் சிங் சஜனை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments