கனடாவில் வேலை தேட சிறந்த நகரம் எது?

Report Print Thayalan Thayalan in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவில் வேலை தேட சிறந்த நகரமாக, பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலொவ்னா நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் சந்தை அறிக்கையின் கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவல் பிரகாரம் இந்த கணிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலொவ்னா 14.3 சதவிதமாக உயர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த நகரம் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் வேலை தேடுவதற்கு கனடாவின் மிக மோசமான ஒரு நகரமாக இருந்தது.

ஐந்தாம் இடத்தில் கிச்சினர் வினிபெக், பார்ரி உள்ளன. இதனைதொடர்ந்து வன்கூவர், குவெல்ப், ஒசாவா, ரொறொன்ரோ, மற்றும் விக்டோரியா தொடர்கின்றன.

பிரான்ட்வோட் 13வதாகவும் சென்.கத்தரின்ஸ் 32ஆவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்