கனடியர்களின் கைப்பேசிகளில் அவசர எச்சரிக்கை!

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

அவசர எச்சரிக்கைகளை பெறுவதற்கு நேற்று முதல் கனடியர்கள் தொலைக்காட்சி அல்லது வானொலிகளிற்கு அருகில் அமர தேவையில்லை.

உயிருக்கு ஆபத்தான அவசர நிலை எச்சரிக்கைகள் மொபைல்களுக்கு அனுப்பப்படும்.

இந்த எச்சரிக்கை இரு மொழி உரை எச்சரிக்கையாக கைப்பேசிகளில் தோன்றும்.

காட்டு தீ, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது காணாமல் போன குழந்தை குறித்த அம்பர் எச்சரிக்கை போன்ற நிலைமைகள் எச்சரிக்கைக்குள் அடங்கும்.

கனடா ஒலிபரப்பு ஒழுங்கு முறைCRTC-கனடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு கமிசன் மார்ச் 6-ல் இந்த அமைப்பு குறித்த பரீட்சார்த்த திட்டமொன்றை வயர்லஸ் கெரியர்கள் நடத்தும் என தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்