கனடா வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in கனடா
175Shares
175Shares
lankasrimarket.com

கனடாவில் வரும் வார இறுதி நாட்களில் வெப்பமானது மிக அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுற்றுசூழல் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில், GTA-வில் உள்ள வெப்பநிலையானது வார இறுதியில் தீவிர நிலைகளாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையிலிருந்து திங்கள் வரை வெப்பநிலை பகலில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரவில் வெப்பம் சிறிய அளவில் குறைந்து 20-களில் வந்து நிற்கலாம் எனவும், இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறிப்பிடத்தக்க வெப்ப நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், வெளியில் அலைந்து வேலை செய்பவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்