சோ மரணம்! ரஜினி, அஜித் உட்பட பிரபலங்கள் அஞ்சலி

Report Print Fathima Fathima in சினிமா
1457Shares
1457Shares
lankasrimarket.com

ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளரான சோ மரணமடைந்தது தமிழக மக்கள் மேலும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ, இன்று காலை 4.40 மணியளவில் காலமானார்.

இவரது உடல் எம்சிஆர் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சோ-வின் நெருங்கிய நண்பரான ரஜினி, அஜித் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments