மறக்கமுடியாமல் தவிக்கும் திரிஷா: டுவிட்டரில் போட்ட ஒரு புகைப்படம்

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான திரிஷாவின் செல்ல நாயான கேட்பரி சமீபத்தில் இறந்தது.

அப்போது அவர், உன்னுடன் சேர்த்து என்னில் ஒரு பகுதியையும் அடக்கம் செய்கிறேன், என்று தனது செல்லப்பிராணி இறந்ததற்கான வேதனையை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஆதரவற்ற ஒரு பெண் நாயை தத்தெடுத்திருக்கும் திரிஷா, say hello to cadbury Jr.Krishnan. இறந்த எனது செல்லநாய் கேட்பரியைப் போலவே இது இருப்பதால், இதற்கும் அதே பெயர்தான் என டுவிட் செய்துள்ளார்.

ஆதரவற்ற விலங்குகளை பாதுகாக்க வேண்டியும், விலங்குகளுக்கு அடைக்கலம் அளிப்பதை வலியுறுத்தியும் வருபவர் நடிகை திரிஷா.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments