32 வயதில் 50 படம்: 10 வருட சினிமா வாழ்க்கை - நடிகை காஜல் அகர்வால்

Report Print Nithya Nithya in சினிமா
0Shares
0Shares
Cineulagam.com

தெலுங்கில் 'லக்‌ஷ்மி கல்யாணம்' படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை காஜல் அகர்வாலிற்கு வயது 32 ஆகிறது.

இயக்குநர் தேஜா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் 10 வருடத்தில் தற்போது 50வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோயினாக தன்னை சினிமா துறைக்கு அறிமுகப்படுத்திய தேஜா இயக்கும் “நேனே ராஜு நேனே மந்திரி” படத்தில் காஜல் நடிக்கிறார்.

இது இவருக்கு 50வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல். ராணா ஹீரோவாக நடிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments