பிரபல நடிகர் காலமானார்

Report Print Raju Raju in சினிமா
0Shares
0Shares
lankasri.com

தமிழ், கன்னடம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள மூத்த நடிகர் சுதர்சன் காலமானார்.

தமிழில் நாயகன், தீர்ப்பு, சுமதி என் சுந்தரி போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சுதர்சன் (78)

தமிழ் மட்டுமில்லாது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் பலவற்றில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்