ஸ்டார் ஹீரோக்களுக்கு அமலாபாலின் பதிலடி

Report Print Fathima Fathima in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

நயன்தாராவின் நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவான அறம் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவராக வரும் நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகை அமலாபால் ஸ்டார் ஹீரோக்களை தாக்கி டுவிட் செய்துள்ளார்.

அதில், நல்ல படம் ஜெயிக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு பாராட்டுகள், ஸ்டார் ஹீரோக்களுக்காக மசாலாதனமாக படங்கள் வெளிவரும் நிலையில் அந்த பார்முலா தவறு என புரிந்துள்ளது. நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு இதுதான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்