மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

Report Print Evlina in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இடர்முகாமைத்துவ அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்றைய தினம் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்