இரத்மலானை இந்து கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் பரசளிப்பு விழாவும்

Report Print Akkash in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு - இரத்மலானை இந்து கல்லூரியின் ஸ்தாபகர் தினமும், பரசளிப்பு விழாவும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கொழும்பு இந்து கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

கல்லூரி அதிபர் சி.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிலியந்தலை வலய கல்வி பணிப்பாளர் குணசேகர, பிலியந்தலை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்