ஆசிரியர்களுக்கு விருது வழங்கிய பழைய மாணவர்கள்

Report Print Akkash in சமூகம்
70Shares
70Shares
lankasrimarket.com

புனித அந்தோனியார் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் கொழும்பு - புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் பழைய மாணவர்களால் ஆசிரியர்களுக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியில் ஒரு மாலைப் பொழுது எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்துகொண்டதுடன், கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்