உலகின் சக்தி வாய்ந்த மற்றும் பெரிய நிறுவனங்களின் டாப் 10 பட்டியல் வெளியீடு

Report Print Raju Raju in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

உலகின் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களின் பட்டியலை பிரபல போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் உலகம் முழுவதும் உள்ள 2 ஆயிரம் சக்திவாய்ந்த நிறுவனங்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

advertisement

அதில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக சீனாவின் இன்டஸ்ட்ரியல் அண்ட் கமெர்ஷியல் வங்கி (Industrial and commercial bank of China) முதல் இடத்திலும், சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி (China construction bank) 2ஆவது இடத்திலும் உள்ளன.

டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்

  1. Industrial and commercial bank of China (சீனா)
  2. China construction bank (சீனா)
  3. Berkshire Hathaway (அமெரிக்கா)
  4. JPMorgan Chase (அமெரிக்கா)
  5. Wells Fargo (அமெரிக்கா)
  6. Agricultural Bank of China (சீனா)
  7. Bank of America (அமெரிக்கா)
  8. Bank of China (சீனா)
  9. Apple (அமெரிக்கா)
  10. Toyota Motor (ஜப்பான்)

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments