பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு நேர்ந்த கதி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

இன்று உலகளவில் ஏராளமான ஒன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உருவாகிவிட்டன.

இவற்றில் சில வாடிக்கையாளர்களுக்கு போதிய சேவையினை வழங்குவதில்லை என்ற குற்றச் சாட்டு நிலவி வருகின்றது.

இந்நிலையில் பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவிற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கறுப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு பக்கச் சார்பான தன்மை, நிறைவற்ற சேவை மற்றும் அரசியல் பிரச்சினைகளை காரணமாக காட்டப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்திற்கு அமெரிக்காவில் அலுவலகம் கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஆராய்ந்து மேற்கண்ட குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்