சொந்தமாக கிரிப்டோ கரன்ஸியை அறிமுகம் செய்யும் பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

கிரிப்டோ கரன்ஸி எனப்படும் அங்கீகாரம் வழங்கப்படாத பணப்பரிமாற்றங்கள் ஒன்லைனில் இடம்பெற்று வருகின்றன.

இவற்றினால் ஏற்படும் அபாய விளைவுகளைக் கருத்தில்கொண்டு சில நாடுகளில் இப் பணப்பரிமாற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் கிரிப்டோ கரன்ஸி விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.

இந்நிலையில் சொந்தமாக கிரிப்டோ கரன்ஸி வர்த்தகத்தினை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனை பேஸ்புக் தளத்தின் ஊடாக மாத்திரமே பயன்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்