நாசா மற்றும் ஊபெர் நிறுவனங்களின் அதிரடி திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
29Shares
29Shares
lankasrimarket.com

பறக்கும் கார்கள் என்பது இதுவரை கட்டுக்கதையாகவே காணப்படுகின்றது.

எனினும் இதனை உண்மையாக்கும் முயற்சியில் தற்போது நாசா மற்றும் ஊபெர் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

பிரபல கார் சேவையை வழங்கி வரும் ஊபெர் நிறுவனம் இதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைகின்றது.

Urban Air Mobility எனும் திட்டத்தின் ஊடாக இக் கார்கள் வடிவமைக்கப்படவுள்ளன.

அத்துடன் குறைந்த செலவில் போக்குவரத்து சேவையை வழங்கக்கூடிய வகையிலேயே இக் கார்கள் வடிவமைக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தின் பிரதான நோக்கமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல் காணப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்