Sky Mobile நிறுவனம் வழங்கும் அதிரடிச் சலுகை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
45Shares
45Shares
lankasrimarket.com

தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்குவதுடன், மொபைல் சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனமான Sky Mobile ஆனது பயனர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி தனது நிறுவனத்தில் மொபைல் சாதனங்களை கொள்வனவு செய்வபவர்களுக்கு இலவச விமானப் பயணச் சீட்டுக்களை வழங்கவுள்ளது.

இதற்காக Lastminute.com உடன் கைகோர்த்துள்ளது.

ஸ்மார்ட் கைப்பேசிகள் அல்லது டேப்லட்கள் கொள்வனவு செய்பவர்கள் France, Spain, Portugal, Italy, Germany, மற்றும் Greece உட்பட சுமார் 30 வரையான ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான இலவச பயணச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை Sky Mobile நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்