ஸ்மார்ட் கைப்பேசியினை லேப்டொப் கணணியாக மாற்றும் Superbook!

Report Print Givitharan Givitharan in கணணி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளையும் லேப்டொப் ஸ்கிரீனாக மாற்றக்கூடிய ஒரு வன்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

Superbook எனும் இவ் வன்பொருளானது இவ் வருடத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

advertisement

இதற்காக 3 மில்லியன் வருமானத்தைப் பெறும் பொருட்டு Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

எதிர்பார்த்ததை போலவே குறித்த அளவு நிதி சேகரிக்கப்பட்டிருந்த போதிலும் Superbook வன்பொருளை விற்பனைக்காக அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே இச் சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சாதனத்தின் விலையானது 120 டொலர்கள் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments