International
Notification
Notification
Submit Cancel

UHD தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் புதிய தொலைக்காட்சி

Topics :
advertisement

சமகாலத்தில் அதிகளவில் பாவனையில் இருப்பது HD எனப்படும் High Definition தொலைக்காட்சிகள்தான்.

இந்நிலையில் Super UHD எனப்படும் Super Ultra High Definition தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொலைக்காட்சிகளை LG நிறுவனம் வடிவமைத்துள்ளது.

55 அங்குல அளவிலிருந்து 77 அங்குல அளவு வரையிலான வெவ்வேறு தொலைக்காட்சிகள் வடிமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவற்றில் Nano Cell எனும் தொழில்நுட்பமும் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத் தொலைக்காட்சிகள் இவ்வருடமே அறிமுகப்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

எனினும் இவற்றின் விலை தொடர்பான தகவல்ள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement