உதிரிப்பாகங்களைக் கொண்டு சுயமாக ஐபோன் தயாரிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in கிறியேட்டிவ்
0Shares
0Shares
lankasri.com

ஐபோன்களை இதுவரைக்கும் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து ஒரிஜினலாகவும், சீனாவிடமிருந்து டூப்ளிக்கேட் ஆகவும் வாங்க அனுபவம் பலருக்கு இருக்கும்.

ஆனால் அதே ஐபோனை சுயமாக உருவாக்கிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவர்கள் இருந்திருக்கவே முடியாது.

ஆனால் அனையும் முறியடித்துள்ளார் சிலிக்கன் பள்ளத்தாக்கில் புரோகிராமராக பணிபுரிந்த ஒரு நபர்.

அதாவது சீனாவுக்கு விஜயம் செய்த தருணம் அங்குள்ள உள்ளூர் சந்தைகளில் கிடைக்கப்பெற்ற உதிரிப்பாகங்களைக் கொண்டு iPhone 6S கைப்பேசியினை முழுமையாக வடிவமைத்துள்ளார்.

இவ் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வற்கு அவருக்கு வெறும் 300 டொலர்கள் மட்டுமே செலவாகியுள்ளன.

இச் செலவானது புதிய ஐபோன் ஒன்றின் விலையின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.

இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் அவர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவினைப் பார்வையிட்டால் நீங்களும் சுயமாக iPhone 6S ஐ உருவாக்க கற்றுக்கொண்டுவிடுவீர்கள்.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments