இலங்கை - ஆஸி மோதும் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ஆரம்பம் நேரடி காட்சிகள்

Report Print Thayalan Thayalan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஆஸி அணி சார்பில் மிச்சல் கிலிங்கர், பில்லி ஸ்டேன்லக் மற்றும் அஸ்தோன் டேர்னர் ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் விளையாடவுள்ளனர்.

இதேவேளை இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க மற்றும் சாமர கபுகெதர ஆகிய அனுபவ வீரர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments