பாகிஸ்தான் பிக்சிங் செய்து தான் இறுதிப் போட்டிக்கு வந்தது: பகீர் தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி பிக்சிங் செய்து தான் வந்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஆமீர் சொகைல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன.

advertisement

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஆமீர் சொகைல், இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

அவர்கள் சிறப்பாக விளையாடி வரவில்லை. இந்த இடத்திற்கு அவர்கள் கொண்டுவரப்பட்டனர். வெறும் வருமானத்திற்காகவும் சிலரின் தூண்டுதலின் பேரிலே இது நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments