International
Notification
Notification
Submit Cancel

இந்தியா- பாகிஸ்தான் மோதல்: கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய டிவில்லியர்ஸ்

உலகில் சிறந்த வீரர் கோஹ்லி என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது, இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை திறமையான வீரர்களால் நிரம்பி இருக்கிறது.

பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்கள் கோஹ்லியை கட்டுப்படுத்துவது முக்கியம். மைதானத்துக்குள் அவர் ஆக்ரோஷமானவர். இயற்கையிலேயே அவரிடம் ஆச்சரியமான திறமைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement