அதிர வைக்கும் இந்திய அணியின் பயிற்சியாளரின் சம்பளம்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர், துணைப்பயிற்சியாலர்களுக்கான சம்பளம் குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்துள்ளனர்.

இந்தக் குழுவினர் தங்களது நிர்ணயங்கள் குறித்து வருகிற 22-ம் திகதி அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இதில், புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments