International
Notification
Notification
Submit Cancel

புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் ஹார்திக் பாண்ட்யா

advertisement

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தனது புது வித ஹேர் ஸ்டைலை அவரது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரரான ஹார்திக் பாண்ட்யா இன்ஸ்டிராகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், லிம் ஹகிம் நீங்கள் உண்மையிலேயே வித்தைக்காரர் என்று நான் சொல்வேன். நான் அதை விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் முடிந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரின் போது ஒருநாள் தொடரில் விளையாடிய ஹார்திக் பாண்ட்யா டி20 தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement