இலங்கையில் கடை நடத்தி வரும் கிரிக்கெட் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com
advertisement

இலங்கை அணியின் முன்னாள் வீரரான தான் உபுல் சந்தனா, இலங்கையில் உபுல் சந்தனா என்ற விளையாட்டு துறைகளுக்கு தொடர்பான கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இக்கடைக்கு சந்தனா என்று பெயர் வைத்துள்ள அவர், கிரிக்கெட் துறையில் இருந்து டென்னிஸ் துரை வரைக்கும் அனைத்து துறை சம்மந்தமான போட்டிகளுக்கான விளையாட்டு பொருட்களையும் அவர் கடையில் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வரும் 12-ஆம் திகதி இலங்கை அணியுடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்