6 பந்துகளில் 6 விக்கெட்.. அனைத்துமே போல்டு: 149 ஆண்டுகால சாதனை

Report Print Santhan in கிரிக்கெட்
688Shares
688Shares
lankasrimarket.com

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் 6 பந்துகளில், 6 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளான்.

இங்கிலாந்தில் Philadelphia Cricket கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

டர்ஹம் நகருக்கு அருகில் உள்ள லாங்கலே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் Luke Robinson என்ற 13 வயது சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளான். அதில் அவர் எடுத்த 6 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு தான்.

Philadelphia Cricket கிளப் போட்டி வரலாற்றில் 149 ஆண்டுகால சாதனையாக இது உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்