6 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தலைகுனிவு: தைரியமாக சொன்ன சேவாக்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது தனக்கு ஏற்பட்ட தலைகுனிவை தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் அரங்கில் மிகவும் அரிதான கிங் பேர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

இந்நிலையில் சேவாக் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில், 6 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் விருப்பமில்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்ஹாம் டெஸ்டில் கிங் பேர் எடுத்து ஆரியபட்டாவாக கவுரவிக்கப்பட்டேன்.

சுமார் 188 ஓவர்கள் பீல்டிங் செய்த பின், பச்சை எலுமிச்சையை நாக்கில் தேய்த்த உணர்வு ஏற்பட்டது என பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்