முடிவுக்கு வந்தது பிரபல இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை?

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர், யுவராஜ் சிங்கிற்கு சர்வதேச போட்டிகளில் இனி வாய்ப்பு கிடைப்பது அரிது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிக்கான 14 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

அதேநேரம் இந்திய அணித் தேர்வாளர்கள் பட்டியலில் உள்ள முதல் 74 வீரர்களுள், யுவராஜ் சிங்கின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 15 பேரே சர்வதேச போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்ற நிலையில், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்