இலங்கை வீரர்களுக்கு முன்னாள் அணித்தலைவர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவரும், முன்னாள் ஐசிசி நடுவருமான ரொஷான் மாஹானாம, இலங்கை அணி வீரர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய ரொஷான் மாஹானாம கூறியதாவது, பணத்தை முக்கியமாக கொண்டு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடவேண்டாம்

பணம் சம்பாதிக்கும் நோக்கில் நான் செயல்பட்டிருந்தால் ஐசிசியில் வகித்த பேட்டி நடுவர் பதவியில் இருந்து விலகியிருக்க மாட்டேன்.

வீரரகள் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட வேண்டும் என ரொஷான் மாஹானாம தெரிவித்துள்ளார்.

அதே சமயம்ட,இலங்கை அணியில் தற்போது உள்ள வீரர்களின் உடற்கட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் இலங்கையின் முன்னாள் வீரரும், பேட்டி வர்ணையாளருமான என ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்