இலங்கை அணியின் படுதோல்வி குறித்து முரளிதரன்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்தியாவுடனான தொடரில் இலங்கை படுதோல்வி அடைந்தது குறித்த கேள்விக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை என முரளிதரன் பதிலளித்துள்ளார்.

இலங்கை- இந்தியா அணிகள் இடையே சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என முழுவதையும் இந்தியா வென்று சாதனை படைத்தது.

advertisement

படுதோல்வியடைந்த இலங்கை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க இந்தியா வந்துள்ளார்.

அவரிடம் செய்தியாளர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை- இந்தியா தொடர் குறித்து கேள்வியெழுப்பினார்கள்.

அதுகுறித்து பேச மறுத்த முரளிதரன், தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்